Caring for our communityஎங்கள் சமுதாயத்தின் மீது அக்கறை
Vision care is a fundamental right. Through our free eye camps, awareness drives, and outreach programs, we are bringing world-class ophthalmology out of the hospital and into the communities that need it most.பார்வை பராமரிப்பு ஒரு அடிப்படை உரிமை. எங்கள் இலவச கண் முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை மருத்துவமனைக்கு வெளியேயும் கொண்டு செல்கிறோம்.
Free Medical Camp at Kanjampattiகஞ்சம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
We organized a comprehensive free medical and eye screening camp in Kanjampatti to bring essential healthcare services closer to the rural population. Over 200 residents received thorough eye examinations. In association with Indian Medical Association.கிராமப்புற மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை கொண்டு சேர்க்கும் நோக்கில் கஞ்சம்பட்டியில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் ஒன்றை நடத்தினோம். இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து.
Free Medical Campஇலவச மருத்துவ முகாம்
Our team set up specialized screening stations to detect early signs of cataracts and diabetic retinopathy. Patients requiring advanced care were directed to our main facility for subsidized treatments. In association with Indian Medical Association.கண்புரை மற்றும் நீரிழிவு விழித்திரை நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய எங்கள் குழு சிறப்பு பரிசோதனை மையங்களை அமைத்தது. இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து.
General Medical Camp at RTO Premisesவட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பொது மருத்துவ முகாம்
In partnership with local authorities, we hosted a massive general and vision health camp at the RTO premises. The initiative successfully raised awareness about road safety and clear vision for drivers. In association with Indian Medical Association.உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மாபெரும் பொது மற்றும் கண் சுகாதார முகாமை நடத்தினோம். இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து.












