A closer look at our facilities.எங்கள் மருத்துவ வசதிகளைப் பாருங்கள்
Experience the environment where decades of expertise meets state-of-the-art ophthalmic technology.பல ஆண்டுகால மருத்துவ அனுபவத்துடன், நவீன கண் மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் தேவையான வசதிகளுடன் நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான கண் சிகிச்சையை வழங்குகிறோம்.
Our Facilitiesஎங்கள் வசதிகள்
A pristine, comfortable environment designed around patient safety, hygiene, and stress-free recovery.நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மன அழுத்தமில்லாத மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தூய்மையான, வசதியான சூழல்.







Advanced Technologyஅதிநவீன தொழில்நுட்பம்
We continually invest in world-class diagnostic and surgical technology to ensure the highest precision and the best possible outcomes.மிக உயர்ந்த துல்லியம் மற்றும் சிறந்த முடிவுகளை உறுதி செய்வதற்காக, உலகத்தரம் வாய்ந்த கண்டறியும் மற்றும் அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்களில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்.









Community Campsசமூக முகாம்கள்
Bringing quality eye care to those who need it most. Our ongoing commitment to eradicating preventable blindness in rural areas.தேவைப்படுபவர்களுக்கு தரமான கண் மருத்துவத்தைக் கொண்டு சேர்த்தல். கிராமப்புறங்களில் தடுக்கக்கூடிய பார்வை இழப்பை ஒழிப்பதில் எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு.







